ஸ்ரீ கணேச த்வாதசநாம ஸ்தோத்திரம்
- முகப்பு /
- ஸ்தோத்ரங்கள் /
- ஸ்ரீ கணேச ஸ்தோத்ரமாலிகா /
- ஸ்ரீ கணேச த்வாதசநாம ஸ்தோத்திரம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ।
பிரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோபசாந்தயே ॥ 1 ॥
அபீப்ஸிதார்த்த சித்த்யர்த்தம் பூஜிதோ யஃ ஸுராஸுரைஃ ।
சர்வவிக்னஹரஸ்தஸ்மை கணாதிபதயே நமஃ ॥ 2 ॥
கணாநாமதிபச்சண்டோ கஜவக்த்ரஸ்த்ரிலோசனஃ ।
பிரசன்னோ பவ மே நித்யம் வரதாதர்விநாயக ॥ 3 ॥
சுமுகச்சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணகஃ ।
லம்போதரச்ச விகடோ விக்னநாசோ விநாயகஃ ॥ 4 ॥
தூம்ரகேதுர்கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜானனஃ ।
த்வாதசைதாநி நாமாநி கணேசஸ்ய து யஃ படேத் ॥ 5 ॥
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தீ விபுலம் தனம் ।
இஷ்டகாமம் து காமார்த்தீ தர்மார்த்தீ மோக்ஷமக்ஷயம் ॥ 6 ॥
வித்யாரம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா ।
சங்க்ராமே சங்கடே சைவ விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ॥ 7 ॥
॥ இதி முத்கலபுராணோக்தம் ஸ்ரீ கணேச த்வாதசநாம ஸ்தோத்திரம் சம்பூர்ணம் ॥