மஹாலக்ஷ்மி அஷ்டகம்
- முகப்பு /
- ஸ்தோத்ரங்கள் /
- ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்ரமாலிக /
- மஹாலக்ஷ்மி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே, ஸ்ரீபீடே, சுரபூஜிதே ।
சங்கசக்கர கதாஹஸ்தே, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 1 ॥
நமஸ்தே கருடாரூடே, கோலாஸுர பயங்கரி ।
சர்வபாபஹரே தேவி, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 2 ॥
சர்வஜ்ஞே, சர்வவரதே, சர்வதுஷ்ட பயங்கரி ।
சர்வதுஃகஹரே தேவி, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 3 ॥
சித்தி புத்தி ப்ரதே தேவி, புக்தி முக்தி பிரதாயினி ।
மந்த்ரமூர்த்தே சதா தேவி, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 4 ॥
ஆத்யந்த ரஹிதே தேவி, ஆதிசக்தி மஹேச்வரி ।
யோகஜ்ஞே, யோகசம்பூதே, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 5 ॥
ஸ்தூல, ஸூக்ஷ்ம, மஹாரௌத்ரே, மஹாசக்தி, மஹோதரே ।
மஹாபாபஹரே தேவி, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 6 ॥
பத்மாசன ஸ்திதே தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி ।
பரமேசி, ஜகன்மாதஃ, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 7 ॥
ஶ்வேதாம்பரதரே தேவி, நாநாலங்கார பூஷிதே ।
ஜகஸ்திதே, ஜகன்மாதஃ, மஹாலக்ஷ்மி, நமோஸ்து தே ॥ 8 ॥
மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யஃ படேத் பக்திமான் நரஃ ।
சர்வசித்திமவாப்நோதி, ராஜ்யம் ப்ராப்நோதி சர்வதா ॥
ஏககாலே படேந்நித்யம் மஹாபாப விநாஶனம் ।
த்விகாலம் யஃ படேந்நித்யம் தனதாந்ய சமந்விதஃ ॥
த்ரிகாலம் யஃ படேந்நித்யம் மஹாஶத்ரு விநாஶனம் ।
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரசந்நா வரதா சுபா ॥