ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

ப்ராதஃ ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ம்ருதுல மௌக்திக சோபிநாசம்
ஆகர்ண தீர்க நயனம் மணிகுண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்ஜ்வல பாலதேசம் ॥ 1 ॥

ப்ராதர்பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீய லசதங்குலி பல்லவாட்யாம்
மாணிக்ய ஹேம வலயாங்கத சோபமாநாம்
புண்ட்ரேக்ஷுசாப குசுமேஷு ஸ்ருணீர் ததாநாம் ॥ 2 ॥

ப்ராதர்நமாமி லலிதா சரணாரவிந்தம்
பக்தேஷ்ட தாநநிரதம் பவசிந்து போதம்
பத்மாசநாதி சுரநாயக பூஜநீயம்
பத்மாங்குசத்வஜ சுதர்சன லாஞ்சநாட்யம் ॥ 3 ॥

ப்ராதஃ ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலய ஸ்திதி ஹேதுபூதாம்
வித்யேச்வரீம் நிகமவாங்மனஸாதிதூராம் ॥ 4 ॥

ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனநீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி ॥ 5 ॥

யஃ ஸ்லோகபஞ்சகமிதம் லலிதாம்பிகாயாஃ
சௌபாக்கியதம் சுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரசந்நா
வித்யாம் ச்ரியம் விமலசௌக்யமநந்தகீர்த்திம் ॥ 6 ॥