ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

Stopped

சாந்திபாடம்

ஓம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை ।
தம் ஹ தேவமாத்மபுத்திப்ரகாசம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே ॥

தியானம்

மௌனவ்யாக்யா பிரகடித பரப்ரஹ்மதத்த்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தே வஸத்ருஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டைஃ ।
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரமானந்தமூர்த்திம்
ஸ்வாத்மாராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்த்திமீடே ॥ 1 ॥

வடவிடபிசமீபே பூமிபாகே நிஷண்ணம்
சகலமுனிஜனானாம் ஜ்ஞானதாதாரமாராத் ।
த்ரிபுவனகுருமீசம் தக்ஷிணாமூர்த்திதேவம்
ஜனனமரணதுக்கச்சேததக்ஷம் நமாமி ॥ 2 ॥

சித்ரம் வடதரோர்மூலே வ்ருத்தாஃ சிஷ்யாஃ குருர்யுவா ।
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்துச்சின்னசம்சயாஃ ॥ ௩ ॥

நிதயே சர்வவித்யாநாம் பிஷஜே பவரோகிணாம் ।
குரவே சர்வலோகானாம் தக்ஷிணாமூர்த்தயே நமஃ ॥ 4 ॥

ஓம் நமஃ ப்ரணவார்த்தாய சுத்தஜ்ஞானைகமூர்த்தயே ।
நிர்மலாய பிரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நமஃ ॥ 5 ॥

சித்கனாய மகேசாய வடமூலநிவாசினே ।
சச்சிதானந்தரூபாய தக்ஷிணாமூர்த்தயே நமஃ ॥ 6 ॥

ஈச்வரோ குருராத்மேதி மூர்த்திபேதவிபாகினே ।
வ்யோமவத்வ்யாப்ததேஹாய தக்ஷிணாமூர்த்தயே நமஃ ॥ 7 ॥

ஓம் சாந்திஃ சாந்திஃ சாந்திஃ

ஸ்தோத்திரம்

விச்வம் தர்ப்பணத்ருச்யமான நகரீதுல்யம் நிஜாந்தர்கதம்
பச்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா ।
யஃ சாக்ஷாத்குருதே பிரபோதசமயே ஸ்வாத்மாநமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 1 ॥

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங்க்நிர்விகல்பம் புநஃ
மாயாகல்பிததேசகாலகலனா வைசித்ர்யசித்ரீக்ருதம் ।
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மகாயோகீவ யஃ ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 2 ॥

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மகமசத்கல்பார்த்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்த்வமசீதி வேதவசசா யோ போதயத்யாச்ரிதான் ।
யஃ சாக்ஷாத்கரணாத்பவேன்ன புனராவ்ருத்திர்பவாம்போநிதௌ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 3 ॥

நாநாச்சித்ரகடோதரஸ்தித மகாதீப பிரபாபாஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரணத்வாரா பஹிஃ ஸ்பந்ததே ।
ஜானாமீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 4 ॥

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விதுஃ
ஸ்த்ரீபாலாந்தஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராந்தாப்ருசம் வாதிநஃ ।
மாயாசக்திவிலாசகல்பித மகாவ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 5 ॥

ராஹுக்ரஸ்ததிவாகரேந்துசத்ருசோ மாயாசமாச்சாதனாத்
சன்மாத்ரஃ கரணோபசம்ஹரணதோ யோऽபூத் சுஷுப்தஃ புமான் ।
ப்ராகஸ்வாப்ஸமிதி பிரபோதசமயே யஃ பிரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 6 ॥

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா சர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸ்வனுவர்த்தமாநமஹமித்யந்தஃ ஸ்புரந்தம் சதா ।
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 7 ॥

விச்வம் பச்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிசம்பந்ததஃ
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ராத்யாத்மநா பேததஃ ।
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமிதஃ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 8 ॥

பூரம்பாம்ஸ்யநலோऽநிலோऽம்பரமஹர்நாதோ ஹிமாம்சுஃ புமான்
இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்த்யஷ்டகம் ।
நாந்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத்பரஸ்மாத்விபோஃ
தஸ்மை குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ॥ 9 ॥

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ச்ரவணாத்ததர்த்தமனனாத் த்யானாச்ச சங்கீர்த்தனாத் ।
சர்வாத்மத்வமகாவிபூதி சஹிதம் ஸ்யாதீச்வரத்வம் ஸ்வதஃ
சித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைச்வர்யமவ்யாஹதம் ॥ 10 ॥

இதி ஸ்ரீ ஆதிசங்கராசார்யர் விரசிதம் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥