ஸ்ரீ த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரம்

Stopped

லகு ஸ்தோத்திரம்

சௌராஷ்ட்ரே சோமநாதஞ்ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம் ।
உஜ்ஜயிந்யாம் மகாகாலம் ஓங்காரேத்வமாமலேச்வரம் ॥
பர்ல்யாம் வைத்யநாதஞ்ச டாகிந்யாம் பீமசங்கரம் ।
சேதுபந்தேது ராமேசம் நாகேசம் தாருகாவனே ॥
வாரணாச்யாந்து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே ।
ஹிமாலயேது கேதாரம் கிருஷ்ணேசந்து விசாலகே ॥

ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி சாயம் ப்ராதஃ படேந்நரஃ ।
சப்தஜன்மக்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி ॥

சம்பூர்ண ஸ்தோத்திரம்

சௌராஷ்ட்ரதேசே விசதேऽதிரம்யே ஜ்யோதிர்மயம் சந்த்ரகளாவதம்ஸம் ।
பக்தப்ரதாநாய க்ருபாவதீர்ணம் தம் சோமநாதம் சரணம் ப்ரபத்யே ॥ 1 ॥

ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரசங்கே சேஷாத்ரிச்ருங்கேऽபி சதா வசந்தம் ।
தமர்ஜுனம் மல்லிகபூர்வமேனம் நமாமி சம்சாரசமுத்ரசேதும் ॥ 2 ॥

அவந்திகாயாம் விஹிதாவதாரம் முக்திப்ரதாநாய ச சஜ்ஜநாநாம் ।
அகாலம்ருத்யோஃ பரிரக்ஷணார்த்தம் வந்தே மகாகாலமகாசுரேசம் ॥ 3 ॥

காவேரிகாநர்மதயோஃ பவித்ரே சமாகமே சஜ்ஜநதாரணாய ।
சதைவ மாந்தாத்ருபுரே வசந்தம் ஓங்காரமீசம் சிவமேகமீடே ॥ 4 ॥

பூர்வோத்தரே ப்ரஜ்வலிகாநிதாநே சதா வசந்தம் கிரிஜாசமேதம் ।
சுராசுராராதிதபாதபத்மம் ஸ்ரீவைத்யநாதம் தமஹம் நமாமி ॥ 5 ॥

யம் டாகிநிசாகிநிகாசமாஜே நிஷேவ்யமாணம் பிசிதாசநைச்ச ।
சதைவ பீமாதிபதப்ரசித்தம் தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி ॥ 6 ॥

ஸ்ரீதாம்ரபர்ணீஜலராசியோகே நிபத்ய சேதும் விசிகைரசங்க்யைஃ ।
ஸ்ரீராமசந்த்ரேண சமர்பிதம் தம் ராமேச்வராக்யம் நியதம் நமாமி ॥ 7 ॥

யாம்யே சதங்கே நகரேऽதிரம்யே விபூஷிதாங்கம் விவிதைச்ச போகைஃ ।
சத்பக்திமுக்திப்ரதமீசமேகம் ஸ்ரீநாகநாதம் சரணம் ப்ரபத்யே ॥ 8 ॥

சாநந்தமானந்தவனே வசந்தம் ஆனந்தகந்தம் ஹதபாபப்ருந்தம் ।
வாரணசீநாதமநாதநாதம் ஸ்ரீவிச்வநாதம் சரணம் ப்ரபத்யே ॥ 9 ॥

ஸஹ்யாத்ரிசீர்ஷே விமலே வசந்தம் கோதாவரிதீரபவித்ரதேசே ।
யத்தர்சனாத் பாதகம் பாசு நாசம் ப்ரயாதி தம் த்ர்யம்பகமீசமீடே ॥ 10 ॥

மஹாத்ரிபார்ச்வே ச தடே ரமந்தம் சம்பூஜ்யமானம் சததம் முனீந்த்ரைஃ ।
சுராசுரைர்யக்ஷமஹோரகாட்யைஃ கேதாரமீசம் சிவமேகமீடே ॥ 11 ॥

இலாபுரே ரம்யவிசாலகேऽஸ்மின் சமுல்லசந்தம் ச ஜகத்வரேண்யம் ।
வந்தே மகோதாரதரஸ்வபாவம் கிருஷ்ணேச்வராக்யம் சரணம் ப்ரபத்யே ॥ 12 ॥

ஜ்யோதிர்மயத்வாதசலிங்ககாநாம் சிவாத்மநாம் ப்ரோக்தமிதம் கிரமேண ।
ஸ்தோத்திரம் படித்வா மனுஜோऽதிபக்த்யா பலம் ததாலோக்ய நிஜம் பஜேச்ச ॥

॥ இதி ஸ்ரீ த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரம் சம்பூர்ணம் ॥