ஸ்ரீ காலபைரவாஷ்டகம்
- முகப்பு /
- ஸ்தோத்ரங்கள் /
- ஸ்ரீ சிவ ஸ்தோத்ரமாலிகா /
- ஸ்ரீ காலபைரவாஷ்டகம்
This content is believed to be in the public domain or shared for devotional and educational purposes.
If you are the rightful copyright holder, please contact us for attribution or removal.
தேவராஜசேவ்யமானபாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாளயஜ்ஞசூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம் ।
நாரதாதியோகிப்ருந்தவந்திதம் திகம்பரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 1 ॥
பாநுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்சிதார்த்ததாயகம் த்ரிலோசனம் ।
காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 2 ॥
சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம்
சியாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் ।
பீமவிக்ரமம் பிரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 3 ॥
புக்திமுக்திதாயகம் பிரசஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் சமஸ்தலோகவிக்ரஹம் ।
நிக்வணன்மனோஜ்ஞஹேமகிங்கிணீலசத்கடிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 4 ॥
தர்மசேதுபாலகம் அதர்மமார்கநாசகம்
கர்மபாசமோசகம் சுசர்மதாயகம் விபும் ।
ஸ்வர்ணவர்ணகேசபாசசோபிதாங்கமண்டலம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 5 ॥
ரத்னபாதுகாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்சனம் ।
ம்ருத்யுதர்ப்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 6 ॥
அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோசசந்ததிம்
த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாசனம் ।
அஷ்டசித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 7 ॥
பூதசங்கநாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாசிலோகபுண்யபாபசோதகம் விபும் ।
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ॥ 8 ॥
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திசாதகம் விசித்ரபுண்யவர்த்தனம் ।
சோகமோஹலோபதைந்யகோபதாபநாசனம்
தே பிரயாந்தி காலபைரவாங்க்ரிசந்நிதிம் த்ருவம் ॥
॥ இதி ஸ்ரீமச்சங்கராசார்ய விரசிதம் காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ॥