ஸ்ரீ வைத்தியநாதாஷ்டகம்

Stopped

ஸ்ரீ ராம சௌமித்ரி ஜடாயு வேத
ஷடாநநாதித்ய குஜார்ச்சிதாய ।
ஸ்ரீ நீலகண்டாய தயாமயாய
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 1 ॥

கங்காப்ரவாஹேந்துஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மரகாலஹந்த்ரே ।
சமஸ்ததேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 2 ॥

பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநீ துஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 3 ॥

ப்ரபூதவாதாதி சமஸ்தரோக
ப்ரணாசகர்த்ரே முனிவந்திதாய ।
ப்ரபாகரேந்த்ராக்னிவிலோசநாய
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 4 ॥

வாக்ச்ரோத்ரநேத்ராங்க்ரிவிஹீநஜந்தோஃ
வாக்ச்ரோத்ரநேத்ராங்க்ரிசுகப்ரதாய ।
குஷ்டாதிசர்வோந்நதரோகஹந்த்ரே
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 5 ॥

வேதாந்தவேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேயபதாம்புஜாய ।
த்ரிமூர்த்திரூபாய சஹஸ்ரநாம்னே
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 6 ॥

ஸ்வதீர்த்தம்ருட்பஸ்மப்ருதாங்கபாஜாம்
பிசாசதுக்கார்த்திபயாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய சரீரபாஜாம்
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 7 ॥

ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
ஸ்ரக்கந்தபஸ்மாத்யபிசோபிதாய ।
சுபுத்ரதாராதிசுபாக்யதாய
ஸ்ரீ வைத்தியநாதாய நமச்சிவாய ॥ 8 ॥

பலச்ருதி

பாலாம்பிகேச வைத்யேச பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம் மகாரோகநிவாரணம் ॥

॥ இதி ஸ்ரீ வைத்தியநாதாஷ்டகம் சம்பூர்ணம் ॥