ஸ்ரீ ஆதித்ய த்வாதச நாம ஸ்தோத்ரம்
- முகப்பு /
- ஸ்தோத்ரங்கள் /
- ஸ்ரீ ஸூர்ய ஸ்தோத்ரமாலிக /
- ஸ்ரீ ஆதித்ய த்வாதச நாம ஸ்தோத்ரம்
ஆதித்யஃ பிரதமம் நாமம், த்விதீயம் து திவாகரஃ ।
தృతீயம் பாஸ்கரஃ ப்ரோக்தம், சதுர்த்தம் து பிரபாகரஃ ॥ 1 ॥
பஞ்சமம் து ஸஹஸ்ராம்ஶுஃ, ஷஷ்டம் சைவ த்ரிலோசநஃ ।
ஸப்தமம் ஹரிதஶ்வஶ்ச, அஷ்டமம் து விபாவஸுஃ ॥ 2 ॥
நவமம் தினக்ருத் ப்ரோக்தம், தசமம் த்வாதசாத்மகஃ ।
ஏகாதசம் த்ரயீமூர்த்திர், த்வாதசம் ஸூர்ய ஏவ ச ॥ 3 ॥
த்வாதசாதித்ய நாமாநி, ப்ராதஃகாலே படேந்நரஃ ।
துஃஸ்வப்னோ நஶ்யதே தஸ்ய, சர்வதுஃகம் ச நஶ்யதி ॥ 4 ॥
தத்ருகுஷ்டஹரம் சைவ, தாரித்ர்யம் ஹரதே த்ருவம் ।
சர்வதீர்த்தகரம் சைவ, சர்வகாமபலப்ரதம் ॥ 5 ॥
யஃ படேத் ப்ராதருத்தாய, பக்த்யா ஸ்தோத்ரமிதம் நரஃ ।
சௌக்யமாயுஸ் ததாரோக்யம், லபதே மோக்ஷமேவ ச ॥ 6 ॥
இதி ஸ்ரீ ஆதித்ய த்வாதசநாம ஸ்தோத்ரம் ॥