ஸ்ரீ நாம ராமாயணம்
- முகப்பு /
- ஸ்தோத்ரங்கள் /
- ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரமாலிகா /
- ஸ்ரீ நாம ராமாயணம்
॥ பாலகாண்டம் ॥
சுத்தபிரஹ்ம பராத்பர ராம ।
காலாத்மக பரமேஸ்வர ராம ।
சேஷதல்ப சுகநித்ரித ராம ।
பிரஹ்மாத்யமர பிரார்த்தித ராம ।
சண்டகிரண குலமண்டன ராம ।
ஸ்ரீமத் தசரத நந்தன ராம ।
கௌசல்யா சுகவர்த்தன ராம ।
விச்வாமித்ர பிரியதன ராம ।
கோர தாடகா காடக ராம ।
மாரீசாதி நிபாதக ராம । 10 ।
கௌசிக மக சம்ரக்ஷக ராம ।
ஸ்ரீமத் அஹல்யோத்தாரக ராம ।
கௌதமமுனி சம்பூஜித ராம ।
சுரமுனிவர கணசம்ஸ்துத ராம ।
நாவிக தாவிக ம்ருதுபத ராம ।
மிதிலாபுர ஜனமோஹக ராம ।
விதேஹ மானச ரஞ்சக ராம ।
த்ர்யம்பக கார்முக பஞ்சக ராம ।
சீதார்ப்பித வரமாலிக ராம ।
க்ருதவைவாஹிக கௌதுக ராம । 20 ।
பார்கவ தர்ப்ப விநாசக ராம ।
ஸ்ரீமத் அயோத்யாபாலக ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ அயோத்யாகாண்டம் ॥
அகணித குணகண பூஷித ராம ।
அவநீதநயா காமித ராம ।
ராகாசந்திர சமாநந ராம ।
பித்ருவாக்யாச்ரித காநந ராம ।
ப்ரியகுஹ விநிவேதிதபத ராம ।
தத்க்ஷாலித நிஜம்ருதுபத ராம ।
பரத்வாஜ முகாநந்தக ராம ।
சித்ரகூடாத்ரி நிகேதன ராம । 30 ।
தசரத சந்தத சிந்தித ராம ।
கைகேயி தனயார்ப்பித ராம ।
விரசித நிஜபித்ரு கர்மக ராம ।
பரதார்ப்பித நிஜபாதுக ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ அரண்யகாண்டம் ॥
தண்டகாவன ஜனபாவன ராம ।
துஷ்ட விராத விநாசன ராம ।
சரபங்க சுதீக்ஷ்ணார்ச்சித ராம ।
அகஸ்த்யாநுக்ரஹ வர்த்தித ராம ।
க்ருத்ராதிப சம்சேவித ராம ।
பஞ்சவடி தடசுஸ்தித ராம । 40 ।
சூர்ப்பணகார்த்தி விதாயக ராம ।
கரதூஷணமுக சூதக ராம ।
சீதாப்ரிய ஹரிணானுக ராம ।
மாரீசார்த்தி க்ருதாசுக ராம ।
விநஷ்ட சீதாந்வேஷக ராம ।
க்ருத்ராதிப கதிதாயக ராம ।
சபரீ தத்தபலாசன ராம ।
கபந்த பாஹுச்சேதன ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ கிஷ்கிந்தாகாண்டம் ॥
ஹநுமத் சேவித நிஜபத ராம ।
நதசுக்ரீவாபீஷ்டத ராம । 50 ।
கர்வித வாலி சம்ஹாரக ராம ।
வாநரதூத ப்ரேஷக ராம ।
ஹிதகர லக்ஷ்மண சம்யுத ராம ।
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ சுந்தரகாண்டம் ॥
கபிவர சந்தத சம்ஸ்ம்ருத ராம ।
தத்கதி விக்ந த்வம்சக ராம ।
சீதாப்ராண ஆதாரக ராம ।
துஷ்ட தசாநந தூஷித ராம ।
சிஷ்ட ஹநூமத் பூஷித ராம ।
சீதாவேதித காகாவந ராம ।
க்ருத சூடாமணி தர்சன ராம । 60 ।
கபிவர வசநாச்வாசித ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ யுத்தகாண்டம் ॥
ராவண நிதன ப்ரஸ்தித ராம ।
வாநர சைந்ய சமாவ்ருத ராம ।
சோஷித சரதீசார்த்தித ராம ।
விபீஷண அபயதாயக ராம ।
பர்வத சேது நிபந்தக ராம ।
கும்பகர்ண சிரச்சேதக ராம ।
ராக்ஷச சங்க விமர்தக ராம ।
அஹிமஹிராவண சாரண ராம ।
சம்ஹ்ருத தசமுக ராவண ராம । 70 ।
விதிபவமுக சுரசம்ஸ்துத ராம ।
கஸ்தித தசரத வீக்ஷித ராம ।
சீதாதர்சன மோதித ராம ।
அபிஷிக்த விபீஷண நுத ராம ।
புஷ்பகயான ஆரோஹண ராம ।
பரத்வாஜாதி நிஷேவண ராம ।
பரதப்ராண பிரியகர ராம ।
சாகேதபுரீ பூஷண ராம ।
சகலஸ்வீய சமாநத ராம ।
ரத்நலசத் பீடாஸ்தித ராம । 80 ।
பட்டாபிஷேக அலங்க்ருத ராம ।
பார்த்திவகுல சம்மாநித ராம ।
விபீஷணார்ப்பித ரங்கக ராம ।
கீசகுலானுக்ரஹகர ராம ।
சகலஜீவ சம்ரக்ஷக ராம ।
சமஸ்தலோகோத்தாரக ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ।
ராம ராம ஜய சீதா ராம ॥
॥ உத்தரகாண்டம் ॥
ஆகத முனிகண சம்ஸ்துத ராம ।
விச்ருத தசகண்டோத்பவ ராம ।
சீதாலிங்கன நிர்வ்ருத ராம ।
நீதி சுரக்ஷித ஜனபத ராம । 90 ।
விபிந த்யாஜித ஜனகஜ ராம ।
காரித லவணாசுரவத ராம ।
ஸ்வர்கத சம்புக சம்ஸ்துத ராம ।
ஸ்வதநய குசலவ நந்தித ராம ।
அச்வமேத க்ரது தீக்ஷித ராம ।
காலாவேதித சுரபத ராம ।
ஆயோத்யக ஜனமுக்தித ராம ।
விதிமுக விபுதாநந்தக ராம ।
தேஜோமய நிஜரூபக ராம ।
சம்ஸ்ருதி பந்த விமோசக ராம । 100 ।
தர்மஸ்தாபன தத்பர ராம ।
பக்திபராயண முக்தித ராம ।
சர்வசராசர பாலக ராம ।
சர்வபவாமய வாரக ராம ।
வைகுண்டாலய சம்ஸ்தித ராம ।
நித்யானந்த பதஸ்தித ராம ॥
ராம ராம ஜய ராஜா ராம ॥
ராம ராம ஜய சீதா ராம ॥ 108 ॥
॥ இதி ஸ்ரீ லக்ஷ்மணாசார்ய விரசிதம் நாமராமாயணம் சம்பூர்ணம் ॥