ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்கரபாணே போகீந்த்ரபோக மணிராஜித புண்யமூர்த்தே ।
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 1 ॥

ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி சங்கட்டிதாங்க்ரிகமலாமல காந்திகாந்த ।
லக்ஷ்மீலசத்குச சரோருஹ ராஜஹம்ஸ லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 2 ॥

சம்சார தாவதஹனாகர பீகரோரு ஜ்வாலாவளீபிரதி தக்த தனூருஹஸ்ய ।
த்வத்பாதபத்ம சரசீருஹமாகதஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 3 ॥

சம்சார ஜால பதிதஸ்ய ஜகந்நிவாச சர்வேந்த்ரியார்த்த படிசாக்ர ஜஷோபமஸ்ய ।
ப்ரோத்கம்பித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 4 ॥

சம்சார கூபபதி கோரமகாதமூலம் சம்ப்ராப்ய துக்கசத சர்ப்பசமாகுலஸ்ய ।
தீனஸ்ய தேவ க்ருபயா பதமாகதஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 5 ॥

சம்சார பீகர கரீந்த்ர கராபிகாத நிஷ்பீட்யமான வபுஷஃ சகலார்த்திநாச ।
ப்ராணப்ரயாண பவபீதி சமாகுலஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 6 ॥

சம்சார சர்ப்ப விஷதிக்த மஹோக்ர தீவ்ர தம்ஷ்ட்ராக்ர கோடி பரிதஷ்ட விநஷ்டமூர்த்தேஃ ।
நாகாரிவாஹன சுதாப்திநிவாச சௌரே லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 7 ॥

சம்சார வ்ருக்ஷ பீஜமனந்தகர்ம சாகாயுதம் கரணபத்ர மனங்கபுஷ்பம் ।
ஆருஹ்ய துக்கபலிதஃ சகிதோ தயாளோ லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 8 ॥

சம்சார சாகர விசால கராளகாள நக்ரக்ரஹ க்ரசித நிக்ரஹ விக்ரஹஸ்ய ।
வ்யக்ரஸ்ய ராகநிசயோர்மி நிபீடிதஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 9 ॥

சம்சார சாகர நிமஜ்ஜன முஹ்யமானம் தீனம் விலோகய விபோ கருணாநிதே மாம் ।
ப்ரஹ்லாதகேத பரிஹார பராவதார லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 10 ॥

சம்சார கோர கஹனே சரதோ முராரே மாரோக்ர பீகர ம்ருகப்ரசுரார்த்திதஸ்ய ।
ஆர்த்தஸ்ய மத்சர நிதாக சுதுக்கிதஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 11 ॥

பத்த்வா கலே யமபடா பஹு தர்ஜயந்த கர்ஷந்தி யத்ர பவபாசசதைர்யுதம் மாம் ।
ஏகாகினம் பரவசம் சகிதம் தயாளோ லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 12 ॥

லக்ஷ்மீபதே கமலநாப சுரேச விஷ்ணோ யஜ்ஞேச யஜ்ஞ மதுசூதன விச்வரூப ।
ப்ரஹ்மண்ய கேசவ ஜனார்த்தன வாசுதேவ லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 13 ॥

ஏகேன சக்கரம் அபரேண கரேண சங்கம் அந்யேன சிந்து தனயாமவலம்ப்ய திஷ்டன் ।
வாமேதரேண வரதாபய பத்மசிஹ்நம் லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 14 ॥

அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக மஹாதனஸ்ய சோரைர் மஹாபலிபிரிந்த்ரிய நாமதேயைஃ ।
மோஹாந்தகார குஹரே விநிபாதிதஸ்ய லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 15 ॥

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாசாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாச ।
பக்தாநுரக்த பரிபாலன பாரிஜாத லக்ஷ்மீநரசிம்ஹ மம தேஹி கராவலம்பம் ॥ 16 ॥

லக்ஷ்மீநரசிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண ।
யே தத் படந்தி மனுஜா ஹரிபக்தியுக்தாஸ் தே யாந்தி தத்பத சரோஜமகண்டரூபம் ॥ 17 ॥